ஒரு நாட்டில் தடை செய்யப்பட்ட பொருட்களை மற்றொரு நாட்டில் வாங்கி அந்த நாட்டிற்கு கொண்டு வருவது சட்டப்படி குற்றமாகும். ஆனால் சிலர் தடை செய்யப்பட்ட பொருட்களை அதிகாரிகளை ஏமாற்றி கடத்துவார்கள். இந்நிலையில் உகாண்டா நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் அந்த நாட்டில் தடை செய்யப்பட்ட அழகு சாதன பொருட்களை மற்றொரு நாட்டில் வாங்கி உகாண்டாவிற்கு எடுத்து சென்றுள்ளார். இவர் விமான நிலையத்தில் சோதனை செய்யும் அதிகாரிகளிடம் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக அழகு சாதன பொருட்களை ஒரு குழந்தையின் […]
