உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகரில் பிரபல அழகுக்கலை நிபுணனர் ஜாவேத் ஹபீஸ் சமீபத்தில் பயிற்சிப் பட்டறை ஒன்றை நடத்தினார். அந்த பயிற்சி பட்டறையில் பூஜா குப்தா என்ற பெண்ணை மேடைக்கு வரவழைத்து அவரது கூந்தலில் சிகை அலங்காரம் செய்வது எப்படி என்பதை பார்வையாளர்களுக்கு கற்றுக்கொடுத்தார். அப்போது பூஜா குப்தாவின் தலையில் எச்சிலை துப்பிய ஹபீப், “பார்லரில் தண்ணீர் இல்லையென்றால் உமிழ்நீரை பயன்படுத்துங்கள்” என்று அவர் வேடிக்கையாக கூறியதும் பார்வையாளர்கள் சிரித்து கைதட்டினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் […]
