Categories
உலக செய்திகள்

தன்னை அழகுபடுத்த நினைத்த பெண்ணிற்கு நேர்ந்த நிலை… 6 மடங்கு பெரிதான உதடுகள்…!!!

இங்கிலாந்தில் உதட்டை அழகாக்க நினைத்து பில்லர் உபயோகித்த பெண்ணின் உதடுகள் ஆறு மடங்கு பெரிதாகி பேசுவதற்கு சிரமப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இங்கிலாந்தில் இருக்கும் செஸ்டர் நகரத்தை சேர்ந்த லாரன் ஈவென்ஸ் என்ற பெண்ணிற்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில் அவர் தன் உதடுகளை அழகாக்க விரும்பியிருக்கிறார். எனவே, உதடுகளை சிறிது பெரிதாக்க போடப்படும் ஊசியை பயன்படுத்தியிருக்கிறார். அதற்கு பெயர் பில்லர். இந்த ஊசி போட்ட பின் சிறிது நேரத்திற்கு வலி இருக்கும். மேலும் அது ஒரு சிலருக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என் அழகிற்கு இந்த படம் தான் காரணம்”…. நடிகை அஞ்சலி பேட்டி…!!

நடிகை அஞ்சலி நிசப்தம் படம் மூலமாகத்தான் நான் அழகானேன் என்று மகிழ்ச்சியாக கூறியுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அஞ்சலி. இவர் “அங்காடி தெரு” படத்தின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார். அதன்பின் மங்காத்தா, கலகலப்பு, சேட்டை உள்ளிட்ட பல்வேறு படங்களில் தன் திறமையை காட்டி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம்,மலையாளம் போன்ற படங்களில் கவனம் செலுத்தி வரும் அஞ்சலி தற்போது ஐந்து படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இந்நிலையில் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“சருமத்திற்கு அழகு தரும் மஞ்சள் தூள் ஃபேஸ் பேக்”…. ட்ரை பண்ணுங்க… முகம் பளபளக்கும்…!!

இயற்கை அழகின் ரகசியம், கிராமத்தில் வாழும் பெண்களின் ரகசியமும் மஞ்சள். விலை மலிவில் கிடைக்கும் மஞ்சள் நிறைய சக்தி உள்ளதாக உள்ளது. உண்மையில் மஞ்சள் பல நினைக்காத அளவில் பல  நன்மைகள் நிறைந்துள்ளது. ஆண்டிபயாடிக், நோயெதிர்ப்பு அழற்சி மற்றும் ஆன்டி-பாக்டீரியல் தன்மை அதிகம் நிறைந்தது. அதில் குர்குமின் என்னும் மஞ்சள் நிறமி சருமத்தின் நிறத்தை அதிகரிக்க உதவுகிறது. முகப்பருக்கள் அதிகம் இருக்கும் சமயத்தில் மஞ்சள் தூளுடன் சந்தனப் பொடியை சேர்த்து தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போன்று முகத்தில் […]

Categories
லைப் ஸ்டைல்

தொடையில் இருக்கும் கருப்பை நீக்க எளிய டிப்ஸ்…!!!

பெண்களுக்கு தொடை மற்றும் தொடை இடுக்கில் இருக்கும் கருப்பை போக்குவதற்கு சில எளிய டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலானவர்களுக்கு தொடையிலும், தொடை இடுக்கிலும் கருப்பாக இருக்கும். அதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. ஹார்மோன் பாதிப்பு, சூரிய வெளிச்சம், இரண்டு தொடைகளுக்குமான உராய்வு, இறுக்கமான உடை அணிதல், வியர்த்துப் போகுதல், மருந்துகளை உட்கொள்ளுதல், ஷேவ் செய்வது, வாக்ஸிங் போன்ற பல காரணங்களால் தொடை இடுக்குகளில் கருப்பு படிந்திருக்கும். இவற்றை எளிய முறையில் வீட்டில் இருந்தபடியே போக்கலாம். ஒரு கின்னத்தில் பாதி […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

கண்ணுக்கு கீழ் கருவளையம் மறைய… எளிய டிப்ஸ் இதோ…!!!

கண்களைச் சுற்றியுள்ள கருவளையத்தை மறைய செய்வதற்கு இதனை பயன்படுத்தி வாருங்கள். பெரும்பாலான பெண்களுக்கு தங்களின் முக அழகைப் பேணுவது மிகவும் சிரமம். அவ்வாறு தங்கள் முகத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ள பலவற்றை பெண்கள் செய்து வருகிறார்கள். ஆனால் கண்களைச் சுற்றி கருப்பு வளையம் இருப்பது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. அதை எவ்வாறு நீக்குவது என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள். கண்களைச் சுற்றி கருப்பு வளையம் வருவது, இயல்பாகி விட்டது. இது மறைய, வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு இரண்டையும் சம […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

சரும பிரச்சனை மற்றும் முகப்பொலிவிற்கு… சிறந்த தீர்வு இதோ…!!!

கஸ்தூரி மஞ்சள், சாதாரண மஞ்சளை விட மணமாகவும், தோல் நோய்களைப் போக்கும் தன்மை கொண்டது. இதில் கஸ்தூரி மஞ்சளை பயன்படுத்துவது எப்படி என்பதை காணலாம்: அழகு மற்றும் நறுமணம் தரும் பல பதிவுரிமை செய்யப்பட்ட மருந்து, வாசனைப் பொருள், சோப்பு, தைலம் போன்ற பொருட்கள் தயாரிப்பதில் கஸ்தூரி மஞ்சள் முக்கிய இடம் வகிக்கிறது. தோல் சம்மந்தமான நோய்கள் தீர, கஸ்தூரி மஞ்சள் தூளை சுடு நீரில் குழைத்து, பூசிவர வேண்டும். கஸ்தூரி மஞ்சள் மற்றும் துளசி இரண்டையும் சம […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

மழைக்காலத்திலும் சன்ஸ்கிரீன் அவசியமா? நிபுணர்கள் கூறுவதை கேளுங்கள்

சன் ஸ்கிரீன் டேனிங், சரும சேதத்தை தடுப்பது மட்டுமல்லாமல் தோல் புற்றுநோய் ஆபத்தையும் குறைக்கிறது. நீங்கள் எந்த மாதிரியான அழகு பராமரிப்பு முறையை பயன்படுத்தினாலும், சரும பராமரிப்பில் சன் ஸ்கிரீனுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். டேனிங், சரும சேதத்தை தடுப்பது மட்டுமல்லாமல், இது தோல் புற்றுநோய் ஆபத்தையும் குறைக்கிறது. உலகம் முழுவதும் உள்ள அழகியல் நிபுணர்கள், இதன் சிறப்பு கருதியே பரிந்துரைக்கிறார்கள். ஆனால் இது மழைக்காலத்திற்கும் ஒத்துப்போகுமா? மழைகாலத்தில், இருண்ட மேகங்களின் காலம் என்பதால் வெயில் காலத்தை […]

Categories
இந்திய சினிமா சினிமா

இஷ்டத்துக்கு பேசி வாங்கி கட்டிக் கொண்டேன் – பிரபல நடிகை ஓபன் டாக்.

மலையாளம், தமிழ், தெலுங்கு என வலம் வரும் நடிகை அனுபமா அழகு பற்றி சமீபத்திய பேட்டியில் கூறியிறுகிறார்.  நடிகை அனுபமா பரமேஸ்வரன் அவர்கள் மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய பிரேமம் படம் மூலமாக நடிகையாக அறிமுகமானார்.  இவர் தமிழில் தனுஷுக்கு ஜோடியாக கொடி படத்தில் நடித்திருக்கிறார். தற்பொழுது தள்ளிப்போகாதே படத்தில் நடிகர்அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து வருகின்றார்.  இதன் படப்பிடிப்பு முடிந்த நிலையில் திரைக்கு வர தயாராக உள்ளன. இந்நிலையில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்ப- […]

Categories
பல்சுவை

குட்டிக் குழந்தை செய்த செயல்… கிரங்கிப்போன இணையவாசிகள்… வைரலாகும் வீடியோ..!!

சமீப நாட்களாக குட்டி குழந்தையொன்றின் டிக்டாக் காணொளிகள் இணையவாசிகளை வெகுவாக ஈர்த்து வருகின்றது. கொள்ளை கொள்ளும் அழகுடன் பாடல்களுக்கு அந்த குழந்தை கொடுக்கும் ரியாக்ஷன் பல மில்லியன் பார்வையாளர்களை தன் வசப்படுத்தியுள்ளது. அதோடு அந்த குழந்தையின் காணொளிகள் சமூகவலைதளத்தில் மிகவும் ட்ரெண்டாகி வருகிறது. அந்தக் குழந்தையின் அழகான ரியாக்ஷன்கள் உங்களது பார்வைக்கு https://www.instagram.com/p/CFcDj1oFHFW/?utm_source=ig_web_copy_link https://www.instagram.com/p/CEhFxwAJIHx/?utm_source=ig_web_copy_link https://www.instagram.com/p/CFXSAVHFm71/?utm_source=ig_web_copy_link

Categories
லைப் ஸ்டைல்

ஆடைகள் எப்பொழுதும் புதிதாக இருக்கவேண்டுமா.? உங்களுக்காக சில டிப்ஸ்..!!

பெண்கள் தங்களது விலை உயர்ந்த ஆடைகளை பாதுகாப்பது எப்படி என்று பார்க்கலாம். ஃபேன்சி பனாரஸ் புடவை என்றாலும் காஞ்சிபுரம் பட்டுப்புடவை என்றாலும் அவை ஜரிகை போல் இருப்பது தான் அழகு. பெபெண்கள் அதனாலே அவற்றின் மீது அதிகம் ஆசை கொள்வார்கள். ஆகவே பட்டுப்புடவைகள் புதிதுபோலவே வைத்துக்கொள்ள நாம் ஆசைப்படுவோம். இம்மாதிரியான விலை உயர்ந்த புடவைகளின் அழகே அதன் ஜரிகை தான். *  முதலில் நீங்கள் கடைக்கு சென்று ஒரு விலையுயர்ந்த புடவைகளையோ அல்லது வேறு எந்த உடையை வாங்கினாலும் அவைகளை  […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

பாட்டி சொல்லும் எளிய அழகு குறிப்புகள்..!!

பாட்டி சொல்லும் எளிய அழகு குறிப்புகள்..!! அந்தக் காலத்தில் உள்ள ஆண்கள், பெண்கள் எல்லோருமே இளமையோடும், அழகுடனும் இருந்தார்கள். அதற்கு காரணம் அவர்களுடைய உடல் மற்றும் சரும பராமரிப்பு தான் காரணம். அந்த மாதிரி பராமரிப்பதற்கு அவர்கள் பயன்படுத்திய பொருட்களை பார்த்தீர்களென்றால் எப்பொழுது நம்ம வீட்டில் சாதாரணமாக கிடைக்கக்கூடிய பொருட்கள் தான்… வீடுகளில் பாட்டிகள் இப்பொழுது இல்லை, அதனால் அந்த அழகு குறிப்பு பற்றி யாருக்குமே தெரியாமலேயே போயிருச்சு.. வெள்ளரிக்காய்: கண்களில் சிறிது நேரம் வைத்து அமைதியாக […]

Categories

Tech |