தமிழ் சினிமாவில் என்னவளே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் சினேகா. அதன்பிறகு அஜித்துடன் ஜனா, விஜயுடன் வசீகரா, கமலுடன் வசூல்ராஜா மற்றும் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். இவர் சிரிப்பினால் அனைவரையும் கவர்ந்துள்ளார். கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த காதல் தம்பதிக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். சினேகா தனது 41வது பிறந்தநாளை நேற்று குடும்பத்துடன் கொண்டாடினார். இந்நிலையில் […]
