நடிகர் விஜயின் ‘அழகிய தமிழ் மகன்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நிவேதிதாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘அழகிய தமிழ் மகன்’ . இந்த படத்தில் விஜய்யின் பக்கத்துவீட்டு குழந்தையாக குழந்தை நட்சத்திரம் நிவேதிதா நடித்திருந்தார் . இவர் சில மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார் . மேலும் நிவேதிதா கேரளாவில் சிறந்த குழந்தை நட்சத்திர விருதை […]
