மிஸ்கிராண்ட் சர்வதேச 2020 அழகுப் போட்டியின்போது மிஸ் அர்ஜென்டினா அழகி மரியானா வரேலாவும், மிஸ் போர்ட்டோ ரிகோ அழகி பேபியோலா வாலண்டினும் சந்தித்து கொண்டனர். இதையடுத்து அவர்கள் நண்பர்களாகி பிறகு ஒருவரை ஒருவர் விரும்ப துவங்கினர். அதன்பின் அவர்கள் இருவரும் மிகவும் நெருக்கமாக பழகிவந்தனர். லெஸ்பியன் ஜோடியாக மாறிய அவர்கள் இரண்டு பேரும் எப்போதும் ஒன்றாகவே இருந்து வந்தனர். அவர்கள் தங்களது உறவை இதுவரையிலும் ரகசியமாக வைத்திருந்தனர். இந்நிலையில் அவர்கள் 2 பேரும் தங்களது திருமணம் குறித்து […]
