பிரபல ஹாலிவுட் நடிகையான ஆம்பர் ஹெர்ட். இவர் தனது முன்னாள் கணவரான நடிகர் ஜானி டெப் மீது அவதூறு வழக்கு தொடர்ந்ததன் மூலம் உலகம் முழுவதும் கவனம் பெற்றார். இவர்களின் வழக்கில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே கடந்த 2-ம் தேதி தீர்ப்பு வெளியானது. இந்தத் தீர்ப்பில் ஜானி டெப் நிரபராதி எனவும், ஆம்பர் ஹேர்ட் தொடர்ந்த வழக்குகள் ஆதாரமற்றவை என கூறி கோர்ட்டு அதிரடி தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில் ‘பிஎச்ஐ’ என்ற முக மேப்பிங் நுட்பத்தின் மூலம் உலகிலே […]
