தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப் படும் மண்ணெண்ணெய் அளவை குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகளில் மாதந்தோறும் அரை லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே ஒரு குடும்ப அட்டைக்கு 2 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கி வந்த நிலையில் மத்திய அரசை மண்ணெண்ணெய் அளவை குறைத்து வழங்கியதன் காரணமாக ரேஷன் கடைகளில் அளவு குறைக்கப்பட்டதாக ஏற்கனவே தமிழக அரசு தெரிவித்தது. இந்த நிலையில் ஒட்டுமொத்த தமிழகத்திற்கே 20% மட்டுமே மண்ணெண்ணெய் […]
