அமெரிக்காவை சேர்ந்த மிகப்பெரிய முதலீட்டு வங்கி நிறுவனமான கோல்ட்மேன் சாக்ஸ் என்ற நிறுவனம் தனது சீனியர் ஊழியர்களுக்கு அளவில்லா விடுமுறைகளை வழங்குவதாக தற்போது அறிவித்துள்ளது. இது ஊழியர்கள் மத்தியில் பெரும் சர்ப்ரைஸ் அறிவிப்பாக உள்ளது. அமெரிக்காவில் உள்ள பெரு நிறுவனங்களில் இருந்து எக்கச்சக்கமான ஊழியர்கள் மொத்தமாக ராஜினாமா செய்து வருகிறார்கள். இந்த நிலையில் ஊழியர்கள் ராஜினாமா செய்வதை தடுக்கும் வகையில், திறமையானவர்களை தக்க வைத்துக் கொள்ளும் நோக்கத்தில் நிறுவனங்கள் சம்பள உயர்வு,போனஸ் மற்றும் விடுமுறை என பல்வேறு […]
