பெங்களூர் மெட்ரோ ரயிலில் அளவிலா பயண சலுகை வழங்கும் திட்டம் இன்று முதல் அறிமுகமாகியுள்ளது. மிக விரைவான மிகவும் எளிதான பயணத்தை ஏற்படுத்தி தரும் பெங்களூர் மெட்ரோ ரயில் தற்போது மூன்று நாட்களுக்கு என அளவிலான பயண சலுகை திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ஏப்ரல் 2 ஆம் தேதியான இன்று முதல் இந்த சலுகை திட்டம் தொடங்க உள்ளது. ஒருநாள் மற்றும் மூன்று நாள்கள் என அதனை பெற்றுக்கொள்ள முடியும். ஒரு நாளைக்கு ரூபாய் 200 பாஸ் […]
