ஜெருசலேமின் கிழக்கு பகுதியில், இஸ்லாமியர்களின் புனித தலமான அல் அக்சா மசூதிக்கு அருகில் அவர்களது கல்லறைகளை, இஸ்ரேல் இடித்து தள்ளிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும், ஜெருசலேமின் கிழக்கு பகுதியில் உள்ள அல் அக்சா மசூதியின் அருகில் இருக்கும் உள்ள Al-Yusufiye என்ற கல்லறை தோட்டத்தில் இருக்கும் இஸ்லாமியர்களின், கல்லறைகளை, இஸ்ரேல், புல்டவுசர்கள் மூலம் இடித்து தள்ளியிருக்கிறது. இதில், அந்த கல்லறையிலிருந்த உடல்களின் எலும்புகள் வெளியில் தெரிந்திருக்கிறது. பாலஸ்தீன மக்கள் அவற்றை சேகரித்து […]
