புஷ்பா திரைப்படம் பிரபல ஓடிடித் தளத்தில் வெளியாக உள்ளது. தெலுங்கு சினிமாவில் ஸ்டைலிஷ் ஸ்டாராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன்-ராஷ்மிகா நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான புஷ்பா 1 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதைதொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்திலும், அர்ஜுன் 21 உள்ளிட்ட படங்களிலும் தொடர்ந்து நடிக்க உள்ளார். இந்நிலையில் திரையரங்குகளில் வெளியான அல்லு அர்ஜுனின் புஷ்பா 1 திரைப்படம் […]
