நம்பர் ஒன் முதலமைச்சர் என்பது எனக்கு பெருமை அல்ல… நம்பர் ஒன் தமிழ்நாடு என்பதே பெருமை.. என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருப்பூரில் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் முக ஸ்டாலின் அங்கு பல நலத்திட்ட உதவிகளை தொடங்கிவைத்தார். மேலும் பல நலத்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து பேசிய அவர் ‘திமுக ஆட்சி அமைந்த போது இது ஒரு கட்சியின் ஆட்சியாக இருக்காது. ஒரு இனத்தின் ஆட்சியாக இருக்கும் என்று தெரிவித்தேன். அதேபோல் தமிழினத்தின் […]
