பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற வனிதா எப்போதும் சக போட்டியாளர்களுடன் சண்டை,வாக்குவாதம் போன்றவற்றில் ஈடுபட்டு வந்தார். இதைத்தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு அவர் தனது சொந்த வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார். தற்போது அவருக்கு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து அவர் பிக்பாஸ் வீட்டில் பங்கேற்ற புரோமோ அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ளது. இதில் வனிதா மறுபடியும் போட்டியாளர்களுடன் சண்டையிடுவது, வாக்குவாதம் செய்வது, திமிராக பேசுவது போன்று […]
