நாம் உணவு உண்ணும் நேரங்களில் இவ்வாறு செய்தால் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் அல்சைமர் பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நம் அன்றாட வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் உண்ணும் உணவில் சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். அது நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அவ்வாறு நாம் உணவு உண்ணும் போது டிவி பார்த்துக் கொண்டும், கேம் விளையாடிக் கொண்டும், பேசிக் கொண்டும் சாப்பிடுவது வழக்கம். […]
