இறந்ததாக கூறப்பட்ட அல்-கொய்தா அமைப்பின் தலைவர் பேசும்படியான காட்சி நேற்று முன்தினம் வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி பயணிகள் விமானம் ஒன்றை அல்-கொய்தா தீவிரவாத அமைப்பினர் கடத்தினர். அந்த விமானத்தை கொண்டு நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையமான இரட்டைக் கோபுரத்தின் மீதும் வாஷிங்டனில் உள்ள அமெரிக்கா ராணுவ தலைமையகமான பெண்டகன் மீதும் மோதி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவமானது உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும் இதில் 3000 பேர் […]
