Categories
Uncategorized உலக செய்திகள்

அமெரிக்க தாக்குதலில் பலியான அல்கொய்தா தலைவர்…. உடல் கிடைக்கவில்லை என்று கூறும் தலீபான்கள்….!!!

அமெரிக்க நாட்டில் ட்ரோன் தாக்குதலில் கொலை செய்யப்பட்ட அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவருடைய சடலம் கிடைக்கவில்லை என்று தலீபான்கள் கூறியுள்ளனர். அமெரிக்க நாட்டின் இரட்டை கோபுரத்தில் நடந்த தாக்குதலின் பின்னணியில் இருந்து இயங்கிய பின்லேடனுக்கு பிறகு அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவராக இருந்தவர் அய்மான் அல் ஜவாகிரி. ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரில் அவர் மறைந்து வாழ்ந்து வந்த நிலையில்,  கடந்த மாதம் 31ஆம் தேதி அன்று ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார். எனினும் அவரின் உடல் குறித்த தகவல் […]

Categories
உலக செய்திகள்

அல்கொய்தா தலைவர் சுட்டுக்கொலை…. வரவேற்பு தெரிவித்த அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா …!!!!

உலகநாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் பயங்கரவாத அமைப்பு அல்கொய்தா. இந்த அமைப்பின் தலைவராக இருந்துவந்த ஒசாமாபின் லேடனை அமெரிக்காவின் சீல் படையினர் அதிரடியாக பாகிஸ்தானில் வைத்து சுட்டுக்கொன்றனர். இதையடுத்து இந்த அமைப்பு தங்களது செயல்பாடுகளை குறைத்துக் கொண்ட நிலையில் மீண்டுமாக தலைதூக்க தொடங்கினர். இப்போது அந்த பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்கும் வகையில் அமெரிக்க படைகள் தரை வழி மற்றும் வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டில், அமெரிக்காவின் சிஐஏ ஆள் இல்லா விமானம் […]

Categories
உலக செய்திகள்

கொலை செய்யப்பட்ட அல்கொய்தா தலைவர்…. அமெரிக்க அதிபர் வெளியிட்ட தகவல்….!!!!

உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்துவரும் பயங்கரவாத அமைப்பு அல் கொய்தா. இந்த அமைப்பின் தலைவராகவும், மாஸ்டர் மைன்ட்டாகவும் இருந்து வந்த ஒசாமா பின் லேடனை அமெரிக்காவின் சீல் படையினர் அதிரடியாக பாகிஸ்தானில் வைத்து சுட்டுக்கொன்றனர். இதையடுத்து இந்த அமைப்பு தங்களது செயல்பாடுகளை குறைத்துக் கொண்ட நிலையில், மீண்டும் தலை தூக்க தொடங்கினர். இப்போது அந்த பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்கும் வகையில் அமெரிக்க படைகள் தரை வழி மற்றும் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில் ஆப்கானிஸ்தானில் […]

Categories

Tech |