பதஞ்சலி நிறுவனம் பாபா ராம்தேவ் அலோபதி மருத்துவம் குறித்து கடும் விமர்சனங்களை கூறியிருந்த நிலையில் அவரிடம் ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு இந்திய மருத்துவ சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் அலோபதி மருத்துவத்தை முட்டாள் மருத்துவம் என விமர்சனம் செய்திருந்தார். இது குறித்து அவர் பேசிய வீடியோவில் ஆங்கில மருந்துகளை சாப்பிட்ட லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்ததாகவும், இந்திய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் ஒப்புதல் அளித்த ரெம்டிசிவியர் வேவி, வுழு போன்ற மருந்துகள் […]
