மோகன்லால் நடித்த படங்கள் சென்ற 2 ஆண்டுகளாக தியேட்டர் மற்றும் ஓடிடி தளம் என மாறிமாறி வெளியாகியது. சில வாரங்களுக்கு முன் மோகன்லால் நடிப்பில் புலி முருகன் பட டைரக்டர் வைசாக் இயக்கத்தில் மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்புடன் வெளியாகிய மான்ஸ்டர் திரைப்படம் தியேட்டர்களில் வெளியானபோது ரசிகர்களின் வரவேற்பை பெறத் தவறியது. இந்நிலையில் 12 வருடங்களுக்கு பின் டைரக்டர் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள அலோன் படம் ரிலீசுக்கு தயாராகவுள்ளது. அதே நேரம் இந்த படத்தை […]
