சுவிட்சர்லாந்தில் பொதுமுடக்கம் மீண்டும் நீட்டிக்கப்படுமா என்ற கேள்விக்கு சுகாதாரத்துறை அமைச்சர் பதிலளித்துள்ளார் அயர்லாந்தில் வரும் பிப்ரவரி 28 கொரோனா பொது ஊரடங்கு அமலில் உள்ளது. அதன்பிறகு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமா என்ற கேள்விக்கு சுகாதார துறை அமைச்சர் அலைன் பெர்செட் பதில் அளித்துள்ளார். இது குறித்து அவர் ஊடகங்களில் தெரிவித்ததாவது, ஊரடங்கு விதிகளில் சில கட்டுப்பாடுகளை தளர்த்தலாம் என பெடரல் கவுன்சில் திட்டமிடவுள்ளது. மாகாணங்கள் உடன் ஆலோசனை செய்த பிறகே இதுகுறித்த அறிவிப்புகள் அடுத்த வாரம் வெளியிடப்படும். ஆனால் அனைத்துக் […]
