Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா..! அலைகளுக்கு மத்தியில்… சீறிப்பாய்ந்த “ஒரு கை பெண்மணி”…. உற்சாகத்தில் ரசிகர்கள்…!!

13 வயதில் தனது ஒரு கையை இழந்த அமெரிக்க வீராங்கனை ஒருவர் அலைகளுக்கு மத்தியில் சீறிப்பாய்ந்து அத்தொடரில் 16 பேர் போட்டியிடும் சுற்றுக்கு தேர்வாகியுள்ளார். அமெரிக்க வீராங்கனையான பெத்தானி தனது 13 ஆவது அகவையில் சுறாமீன் கடித்ததால் ஒரு கையை இழந்துள்ளார். இருப்பினும் மனம் தளராது தொடர்ந்து பயிற்சி எடுத்து பல போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் 3 குழந்தைகளுக்கு தாயான பெத்தானி அலைகளுக்கு மத்தியில் சீறிப்பாய்ந்து உலக அலைச்சறுக்கு லீக் தொடரில் 16 பேர் போட்டியிடும் […]

Categories
உலக செய்திகள்

ராட்சத அலைகளில் சறுக்கி அசத்தும் வீரர்கள்…. தொடங்கியது அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப்… ….!!!

அமெரிக்காவில் அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டிக்கான தொடர் தொடங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள ஹவாய் மாகாணத்தில் ஒவ்வொரு வருடமும் வழக்கமாக அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் தொடர் நடைபெறும். இதில் வீரர்கள் பசிபிக் பெருங்கடலில் உள்ள மிகப்பெரிய அலைகளில் சாகசம் செய்து அசத்துவார்கள். அதன்படி இந்த வருடம் நடக்கும் அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் தொடரில் பல நாடுகளிலிருந்து வந்த வீரர்கள் பங்கேற்றிருக்கிறார்கள். வரும் பிப்ரவரி 10ஆம் தேதி வரை பல சுற்றுகள் இத்தொடரில் நடக்கவிருக்கிறது.

Categories

Tech |