டி20 உலக கோப்பை வரலாற்றில் ஜோஸ் பட்லர் – அலெக்ஸ் ஹேல்ஸ் ஜோடி சாதனை படைத்துள்ளது.. ஐசிசி டி20 உலக கோப்பை முதல் அரை இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு சென்றது. அதனைத்தொடர்ந்து இரண்டாவது அரையிறுதி போட்டி நேற்று நடைபெற்றது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச முடிவு செய்தது. அதன்படி முதலில் […]
