ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னிக்கு விஷம் செலுத்தப்பட்டது உண்மை என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது. ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவரான நாவல்னி கடந்த மாதம் விமான பயணத்தின் போது மயங்கி விழுந்து கோமா நிலைக்கு சென்றார். அவருக்கு ரஷ்ய அதிகாரிகள் விஷம் கொடுத்து கொல்ல முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவர் சிகிச்சைக்காக ஜெர்மனி செல்லப்பட்டார். பத்து நாட்களுக்கு மேல் கோமா நிலையில் இருந்த அலெக்ஸி தற்போது மெல்ல குணமடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கருவிகளின் உதவியின்றி அலெக்ஸி […]
