கேப்டன் அலெக்சாண்டர் சிர்வா (Alexander Chirva) உக்ரைனிய போரில் ஏற்பட்ட காயங்களால் உயிர் துறந்தார். சீசர் குனிகோவ் (Caesar Kunikov) என்ற பெரிய தரையிறங்கும் கப்பலின் கேப்டன் அலெக்சாண்டர் சிர்வா (Alexander Chirva) உக்ரைனிய போரில் ஏற்பட்ட காயங்களால் உயிர் துறந்தார் என்று Sevastopol கவர்னர் மிகைல் ரஸ்வோஜாயேவ் கூறினார். இதனை தொடர்ந்து கேப்டன் சிர்வா மரணத்தின் பின்னணியை கூறுகையில் “அவரது தைரியம், தொழில்முறை மற்றும் அனுபவம் குழு உறுப்பினர்களின் உயிரைக் காப்பாற்றியது” என்று தெரிவித்தார். அவர் […]
