தமிழகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலராக வெ.இறையன்பு ஐஏஎஸ் பணியாற்றி வருகிறார். இவர் பதவிக்கு வந்த சில மாதங்களிலேயே நிறைய சிறப்பு திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். அதில் முதல்வரின் தனிப்பிரிவு மேம்படுத்துதல், தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுவதை ஊக்குவித்தல் மற்றும் குடிமைப்பணி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அறிவுரை வழங்குதல் ஆகிய நடவடிக்கைகளை சிறப்பாக செய்து முடித்துள்ளார். இதனை தொடர்ந்து தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு மற்றொரு சிறப்பு திட்டத்தை பற்றி வருவாய் நிர்வாக ஆணையாளர் கே.பணீந்திர […]
