தோவாளை பகுதியில் வாக்காளர் பட்டியலில் உள்ள திருத்தங்கள் உள்ளிட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் அரவிந்த் நேரில் சென்று ஆய்வு செய்தார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியின் கீழ் வரும் பைப்புவிளை வாட்டர் டேங்க் ரோடு அம்பேத்கர் காலனி கிருஷ்ணன் கோயில் மற்றும் தோவாளை தாலுகா ஆகிய பகுதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் திருத்துதல் சேர்த்தல் அடையாள அட்டை சரிபார்த்தல் முகவரி மாற்றுதல் ஆகிய பணிகள் நடைபெற்றது இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் அரவிந்த் நேரில் […]
