பட்டா மாற்ற வந்தவரிடம் 2,500 ரூபாய் லஞ்சம் வாங்கியதால் கிராமத்தின் நிர்வாக அலுவலரான செல்வம் கைது செய்யப்பட்டுள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள திம்மம்பட்டி பகுதியில் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சென்ற சில ஆண்டுகளுக்கு முன்பாக அதே பகுதியில் 3 1/2 சென்ட் நிலம் வாங்கியுள்ளார். இதனையடுத்து நிலத்தை பட்டாவை மாற்றுவதற்காக கிராமத்தின் நிர்வாக அலுவலரிடம் மூர்த்தி விண்ணப்பித்திருந்தார். அப்போது அங்கே அலுவலர் இல்லாத நிலையில் மற்றொரு கிராமத்தின் நிர்வாக அலுவலரான செல்வம் என்பவர் கூடுதலாக […]
