தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் புதன்கிழமை நடைபெற்ற மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டத்திற்கு தர்மபுரி எம்பி டிஎன்பிஎஸ் செந்தில்குமார் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜிகே மணி, எஸ்பி வெங்கடேஸ்வரன், சதாசிவம் போன்றோர் தலைமை தாங்கியுள்ளனர். இதில் மாநில வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி போன்ற ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறியதாவது பள்ளிக்கல்வித்துறை சார்பில் தர்மபுரியில் […]
