தென் கொரியா நாட்டில் டேகு நகரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தின் பின்புறத்தில் 7 மாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் இருந்த அலுவலகத்தில் திடீரென தீப்பற்றியது. இந்த தீ விபத்து கண்ணிமைக்கும் நேரத்தில் அலுவலகம் முழுவதும் மலமலவென பரவியது. இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் 7 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் […]
