72 நாட்களுக்கு பிறகு இன்று எடப்பாடி பழனிச்சாமி அதிமுக அலுவலகம் செல்கிறார். அதிமுக அலுவலகத்தில் கடந்த ஜூலை 11ம் தேதி பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். அப்போது சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. மோதல் கலவரமாக வெடிக்க அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. பின்னர் ஐகோர்ட் உத்தரவின் பெயரில் அந்த சீல் அகற்றப்பட்டு அதிமுக […]
