இஸ்லாமிய மக்களுக்கு சேவை செய்வதற்காக தொடங்கப்பட்ட பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா பயங்கரவாதத்திற்கு நிதி உதவி அளிப்பதாகவும் வன்முறைக்கு துணை போவதாகவும் மத கலவரத்தை தூண்டுவதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்தது. இந்த சூழலில் தமிழக உட்பட பதினைந்து மாநிலங்களில் பிஎப் ஐ அலுவலகங்களில் நிர்வாகிகள் வீடுகளில் எம்எல்ஏ அமலாக்கத்துறை போன்றவை இணைந்து கடந்த 22ஆம் தேதி சோதனை மேற்கொண்டுள்ளது. இந்த சோதனையின் முடிவில் அந்த அமைப்பைச் சேர்ந்த 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து பல்வேறு […]
