அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானிகள், கோரிக்கைகளை உடனடியாக பரிசீலனை செய்ய வலியறுத்தி திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்காவின் அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 120 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. அதன்படி அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவன விமானிகள் கடந்த 3 ஆண்டுகளாக தங்களது பணி ஒப்பந்தங்களில் மாற்றம் செய்யக் கோரி தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், விமான நிறுவனம் அதனை கண்டுகொள்ளவில்லை என தெரிகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் அலாஸ்கா ஏர்லைன்ஸ் […]
