கழிவறையில் பெரிய பாம்பு ஒன்று தொங்கி கொண்டிருந்த வீடியோ சமூக வலைதங்களில் தற்போது வைரலாகி வருகிறது. நம்மில் சிலரும் கழிவறைக்கு சென்று அங்கு சிறிய கரப்பான் பூச்சியைப் பார்த்தாலே அலறியடித்து ஓட்டம் பிடித்து விடுவோம். அப்படி இருக்கும் போது ஒருவர் கழிவறைக்கு செல்லும் போது அங்கு பெரிய பாம்பு இருந்தால் எப்படி இருக்கும்? என்று நமக்கு கேட்கவே பயமாக இருக்கிறது அல்லவா? அப்படியான ஒரு சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. தாய்லாந்து நாட்டில் உள்ள ஒரு உணவகத்தில் பணியாற்றும் […]
