Categories
சினிமா தமிழ் சினிமா

நீண்ட இடைவெளிக்கு பின்…. சமந்தா வெளியிட்ட புகைப்படம்….. என்ன இது…? ஷாக்கில் ரசிகர்கள்….!!!

முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை சமந்தா தன்னுடைய விவகாரத்து மற்றும் புஷ்பா படத்தில் கவர்ச்சியாக நடனம் ஆகியவற்றின் காரணமாக பரபரப்பான நடிகையாக பேசப்பட்டு வருகிறார். இவர் சமீபத்தில் நடித்துள்ள ஷகுந்தலம், படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. இந்த நிலையில் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா கடந்த சில மாதங்களாக எந்த ஒரு புகைப்படத்தையும் வெளியிடவில்லை. ஏனெனில் அவர் தோல் சம்பந்தமான அலர்ஜியால் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் தன்னுடைய […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

காளானை இந்த பிரச்சனை இருப்பவர்கள் தயவுசெய்து சாப்பிடாதீங்க… ரொம்ப ஆபத்து..!!

பல நன்மைகளை தரக் கூடும் இந்த காளானை சிலர் சாப்பிடக்கூடாது. அதைப்பற்றி நாம் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். உடம்புக்கு நல்லது தான் என்றாலும் சில கெடுதல்களை ஏற்படுத்த கூடியது. அலர்ஜி முதல் உயிரிழப்பு வரை ஏற்படுத்தும். இதனை சரியாக பயன்படுத்தினால் அது மருந்தாக செயல்படும். தவறாக பயன்படுத்தினால் விஷமாக மாறிவிடும். எப்படிப்பட்டவர்கள் காளானை சாப்பிட கூடாது என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். காளானை சுத்தப்படுத்தும் போது  நீரில் சிறிது எலுமிச்சை கலந்து சுத்தப்படுத்த வேண்டும். ஏனெனில் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

குழந்தைகளுக்கு டயப்பர் போடுவதால் ஏற்படும் அலர்ஜியை போக்க… இத மட்டும் செய்யுங்க போதும்..!!

குழந்தைகளுக்கு டயப்பர் மூலம் உருவாகும் அலர்ஜி பிரச்சனையை போக்க எளிய வழிமுறைகளை இதில் தெரிந்துகொள்வோம். தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு டயப்பர் அதிகம் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இவை சில குழந்தைகளுக்கு பயனளிக்கும் வகையில் இருந்தாலும், சில குழந்தைகளுக்கு சர்ம பிரச்சினையை ஏற்படுத்துகிறது. இதன் மூலம் அலர்ஜி போன்ற பாதிப்பு குழந்தைகளை தாக்குகின்றது. குழந்தைக்கு ஒவ்வொருமுறை டயப்பர் மாற்றும் போது சுத்தமான தேங்காய் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்வது நல்லது. அலர்ஜி அதிகமாக இருந்தால் ஒவ்வொரு […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

பெற்றோர்களே… டயப்பர் அலர்ஜியைப் போக்க எளிய டிப்ஸ் இதோ…!!!

டயப்பர் அணிவதால் குழந்தைகளுக்கு ஏற்படும் சரும பிரச்சனைகளை குணமாக்க சில எளிய டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு டயப்பரை அதிகம் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். இவை சில பயன்களைத் தந்தாலும், குழந்தைகளுக்கு சரும பிரச்னைகளையும் தருகின்றன. இதன்மூலம் ஏற்படும் அலர்ஜி போன்ற சரும பிரச்னைகளைக் குணமாக்க சில எளிய டிப்ஸ். அதன்படி குழந்தைக்கு ஒவ்வொரு முறை டயப்பரை மாற்றும் போது சுத்தமான தேங்காய் எண்ணெய்யால் தேய்த்து மசாஜ் செய்வது நல்லது. அலர்ஜி அதிகமாக […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

பிரத்தேக மருத்துவ பயன்களை கொண்டுள்ள கத்தரிக்காய் … என்னென்ன பயன்கள்..?

கத்தரிக்காய் தோல் சம்பந்தப்பட்ட அலர்ஜிகளைக் கொண்டுள்ளதால் பலரும் இதனை சாப்பிடத் தயங்குகின்றனர். ஆனால் இத்தகைய கத்தரிக்காயின் நன்மைகள் குறித்து இப்போது பார்க்கலாம். கத்தரிக்காய் இரும்புச் சத்தினைக் கொண்டதாக உள்ளது. இதனால் இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள் கத்தரிக்கையினை எடுத்துக் கொள்ளலாம். மேலும் இது சீறுநீரகத்தில் உள்ள கற்களைக் கரைக்க கூடியதாகவும் உள்ளது. மேலும் கத்தரிக்கையானது சளி, இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு கடும் தீர்வினைக் கொண்டதாக உள்ளது. மேலும் கத்தரிக்கையானது உடல் பருமனைக் கட்டுக்குள் வைக்கவும் உதவுகின்றது. அதாவது கத்தரிக்காய் கொழுப்பைக் […]

Categories
உலக செய்திகள்

குழந்தைகளை தாக்கும் புதிய நோய்…. அச்சத்தின் உச்சியில் மக்கள்…!!

குழந்தைகளுக்கு பரவும் புதிய வகை அலர்ஜி நோயினால் பெற்றோர் பெரிதும் அச்சத்தில் இருந்து வருகின்றனர்  உலக நாடுகளிடையே கொரோனா தொற்று பரவி ஏராளமான உயிர் பலியை எடுத்து வரும் நிலையில் பிரிட்டனில் குழந்தைகளிடம் புதிய வகையான அலர்ஜி நோய் பரவி வருகின்றது. குழந்தைகளுக்கு சுவாச நோய் போன்று கடுமையான காய்ச்சலுடன் தோலில் சிவப்பு தடிப்புகள் ஏற்படுவதாகக் கூறப்படுகின்றது. இந்த புதிய வகை நோய் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளையே அதிகம் பாதிப்பதுடன் இந்த நோய்க்கு பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு தீவிர […]

Categories

Tech |