தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பது மற்றும் கொரோனா கட்டுபாடுகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக, மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். உலகம் முழுவதுமே கொரோனா மூன்றாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. தமிழகத்திலும் அதிதீவிரமாக பரவிவருகிறது. டிசம்பர் 26-ம் தேதி வரை தினசரி கொரோனா பாதிப்பு ஜனவரி 1-ஆம் தேதி 1,489 பேர் பாதிக்கப்பட்டனர். ஜனவரி […]
