புதிய அறிமுகமான ஸ்பெஷல் பையர் பானி பூரியை சாப்பிட விரும்புபவர்கள் குஜராத்திற்கு சென்று சுவைத்து மகிழலாம். சத்தான உணவுகளை விடவும் நொறுக்குத் தீனிகளை நாம் அதிகம் வாங்கி சாப்பிடுவோம். அதிலும் தெருக்களில் விற்கப்படும் பானி பூரியை பிறர் சாப்பிடுவதை பார்த்தாலே நமக்கு சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். இதன் காரணமாக கடைசியில் நாமும் பானி பூரியை சாப்பிடுவதற்காக வரிசையில் காத்து நிற்போம். இதற்கு முன்பாக பானி பூரியை புதினா, பச்சை மிளகாய் கலந்த நீர் மற்றும் […]
