தமிழ் சினிமாவில் விஜயின் சந்திர லேகா படத்தின் அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். இவர் கடந்த 2000 ஆம் ஆண்டு நடிகர் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்தார். இதனால் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். இவர்களுக்கு விஜய் ஸ்ரீஹரி என்ற மகனும், மகளும் உள்ளனர். இதனையடுத்து 2005 ஆம் ஆண்டு வனிதா ஆகாஷை பிரிந்தார். அதன்பிறகு 2007 ஆம் ஆண்டு ஆனந்த் ஜெய் ராஜன் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து 2012 […]
