பிரான்ஸ் நாட்டில் ஒரு இளைஞர் வேற்று கிரகவாசியாக மாற நினைத்து உடலில் மாற்றங்களை மேற்கொண்ட நிலையில் தான் அனுபவிக்கும் வேதனைகள் மற்றும் பிரச்சனைகளை பகிர்ந்திருக்கிறார். பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் அந்தோனி லோஃப்ரெடோ 34 வயது இளைஞர் திரைப்படங்களில் வருவது போன்று வேற்றுகிரகவாசியாக தன்னை நினைத்துக் கொண்டார். எனவே, அதற்கு ஏற்றவாறு தன் உடலில் பல்வேறு மாற்றங்களை செய்தார். தன் உடலில் பல அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டு வேற்றுகிரகவாசி போல் மாறிவிட்டார். மேலும், தன் இடது கை வித்தியாசமான […]
