பிரேசிலை சேர்ந்தவர் பிரபல அழகியான ஜெனிஃபர் பாம்ப்லோனா(29). இவர் கிம் கர்தாஷியன் போல தனது தோற்றத்தை மாற்றிக் கொள்வதற்காக தனது 17 வயது முதல் இருந்து உருவமாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இதுவரை 40 அறுவை சிகிச்சைகளை செய்வதற்காக ஜெனிபர் ஐந்து கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்திருக்கின்றார். கிம் கர்தாஷியன் போல உருவ மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிறகு இவரை கிம் கர்தாஷியன் என்றே மக்கள் அழைக்க தொடங்கியுள்ளனர். ஆனால் தன்னை கிம் […]
