அணையில் இருந்து தண்ணீர் வரத்தால் அறுவடைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலை அடிவாரத்தில் கோமுகி அணை அமைந்துள்ளது. இந்நிலையில் கோமுகி அணைக்கு கல்வராயன் மலை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழைநீர் ஆற்றின் வழியாக வரும் தண்ணீரை 44 அடி வரை சேமித்து வைக்கப்பட்டு வருகிறது. இதனால் ஆண்டுக்கு ஒருமுறை அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் பாசனத்துக்காக தண்ணீரை வழக்கமாக திறக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து 11 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதிக்கு […]
