கோவையை நோக்கி சென்ற இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் மீது திடீரென உயர் அழுத்த மின்கம்பி காட்பாடி அருகே அறுந்து விழுந்தது. சென்னையிலிருந்து கோவை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலானது வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி அடுத்திருக்கும் சேவூர் அருகே நேற்று மாலை 4:30 மணி அளவில் வந்து கொண்டு இருந்த பொழுது திடீரென ரயிலை இயக்க பயன்படுத்தும் உயர் அழுத்த மின் கம்பி திடீரென அறுந்து ரயில் மீது விழுந்தது. உயர் அழுத்தம் மின் கம்பி விழுந்ததால் […]
