சென்னையில் 3-வது மாடியில் இருந்து புடவையை கட்டி இறங்கிய இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பழனிவேல் என்பவரது மகள் மகிழ்மதி. இவர் சென்னை ஜாம்பஜாரில் தங்கி நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் சிவில் தேர்வு பயிற்சி மையத்தில் ஐஏஎஸ் தேர்வுக்கு படித்து வருகிறார். நேற்று மதியம் வீட்டுக்கு அவரது நண்பர் ராஜ்குமார் வந்து தங்கியுள்ளார். அதன் பிறகு மகிழ்மதி பயிற்சி மையத்திற்கு சென்றுள்ளார். பின்னர் மாலை வகுப்பு முடிந்து வீட்டுக்கு […]
