மூதாட்டி மீது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகே உள்ள மகாத்மா காந்தி நகரின் ராமசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜானகி என்ற மனைவி உள்ளது. இந்நிலையில் ஜானகி நள்ளிரவில் கழிப்பறை செல்வதற்கு எழுந்து வீட்டிற்கு பின்புறம் சென்றுள்ளார். இதனையடுத்து அப்பகுதி வழியாக சென்ற உரமான கனரக வாகனம் அங்கிருந்த மின்சார வயரில் மோதி அந்த வயர் அறுந்து ஜானகி வீட்டின் பின் […]
