Categories
லைப் ஸ்டைல்

“சிந்தனையை தெளிவாக்கி… ஞாபக சக்தியை அதிகரிக்கும்”…. அறிவு முத்திரை… தினமும் செய்யுங்க…!!

ஞாபக சக்தியை அதிகமாக இந்த முத்திரையை நீங்கள் உபயோகிக்கலாம். செய்முறை : ஆள்காட்டி விரல் நுனி கொண்டு கட்டை விரல் நுனியை தொடவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். கட்டை விரல் நுனிகள் பிட்யூட்டரி மற்றும் எண்டாக்ரின் சுரப்பிகளுக்கு ஆதாரம். ஆள்காட்டி விரல் நுனியால் அழுத்தம் கொடுக்கும்போது மேற்கண்ட சுரப்பிகளின் இயக்கம் சுறுசுறுப்படையும். இந்த முத்திரையை நின்ற நிலை, உட்கார்ந்த நிலை, படுத்த நிலையிலும் செய்யலாம். எந்தவொரு அமைதியான இடத்திலும் இந்த முத்திரையை செய்யலாம். […]

Categories

Tech |