கார்பனேட்டேடு பானங்களை நாம் அதிகமாக குடிப்பதால் நம் உடலுக்கு மன அழுத்தம், இதய நோய், உடல் பருமன் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் மக்கள் சோடா பானத்தை தான் மக்கள் விரும்பி பருகுகின்றனர்.இந்த இனிப்பு கார்பனேட்டேடு பானம் என்றால் போதும், நம்மில் பெரும்பாலானோருக்கு அதுதான் விருப்பமான பானமாக உள்ளது. உணவை எடுத்துக் கொள்ளும்போது சரி உணவை எடுத்துக் கொண்ட பின்னரும் சரி இந்த பானங்களை தான் அருந்துகின்றனர். அந்த அளவுக்கு மக்கள் […]
