தமிழகத்தில் தற்போது மாண்டஸ் புயல் வலுப்பெற்று பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த புயல் மற்றும் கனமழையின் காரணமாக அரசாங்கம் பொது மக்களுக்கு அவ்வப்போது உரிய அறிவுரைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் புயல் மற்றும் மழையின் போது என்னென்ன செய்ய வேண்டும், என்னென்ன செய்யக்கூடாது என்பது குறித்து தற்போது பார்க்கலாம். 1. கனமழையின் போது செய்ய வேண்டியவை: * கண்ணாடி ஜன்னல்களை பாதுகாக்க மரப்பலகைகளை கைவசம் வைத்திருப்பதோடு வீட்டில் உடைந்திருக்கும் ஓடுகளை முன்கூட்டியே […]
