கனடாவில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், கொரோனாவின் மூன்றாம் அலை உருவாக வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. கனடாவிலுள்ள ஒன்ராறியோ என்ற பகுதியில் உருமாற்றம் அடைந்த புதிய கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. மேலும் அதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு அதனை கட்டுப்படுத்தவில்லை எனில் அது கொரோனாவின் மூன்றாம் அலை உருவாக நேரிடலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வெளியான வரைபடங்கள் மற்றும் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களின் […]
