தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் நோக்கத்தில் ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.அதில் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று வேலை வாய்ப்புகளை வழங்கி வருகின்றன.இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தி நியூ கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிலதி வழிகாட்டு மையம் இணைந்து இன்று மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது. மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ள நிலையில் […]
