பிரதான் மந்திரி கிசான் சம்மன் திட்டம் சென்ற 2019ஆம் வருடத்தில் பிரதமர் மோடியால் துவங்கப்பட்டது. இத்திட்டத்தின் வாயிலாக நாடு முழுதும் உள்ள அனைத்து விவசாய குடும்பங்களுக்கும், விவசாய நிலத்துடன் வருமானம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வருடத்திற்கு ரூபாய்.6000 என 3 மாத தவணையாக தலா ரூபாய்.2000 விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இதன் மூலமாக லட்சக்கணக்கான விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இவ்வாறு பல பேரும் பயன்பெற்று வரும் நிலையில், சில விவசாயிகள் […]
