இந்தியா முழுவதிலும் உள்ள வங்கி ஊழியர்கள் அனைவரும் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து வங்கி ஊழியர்களும் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அதில் இந்தியா முழுவதிலும் உள்ள 10 யூனியன்களை சேர்ந்த ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் மக்களவையில் தொழில்களைச் சுலபமாக்குவதற்காக புதிய சட்டங்கள் இயற்றப்பட்டன. அந்த சட்டம் முழுக்க முழுக்க கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாகவே உள்ளது. மேலும் அந்த சட்டத்தினால் 75 சதவீத […]
